மனித வளர்ச்சி குறியீட்டில் இந்தியாவிற்கு 134 ரேங்க்
Subscribe to Oneindia Tamil

சுகாதாரம், கல்வி மற்றும் வருவாய் குறியீடுகளில் நீண்டகால முன்னேற்றம் குறித்து குறித்த மதிப்பிட்டு ரேங்க் பட்டியலை ஐ.நா சபை ஆண்டுதோறும் வெளியிடுகிறது. இந்த ஆண்டு மொத்தம் உள்ள 187 நாடுகளில் இந்தியாவிற்கு இதில் 134 வது ரேங்க் கிடைத்து உள்ளது. சீனா 97 வது ரேங்கிலும் சீனா 101 வது இடத்திலும் மாலதீவுகள் 109 இடத்திலும் பூடான் 141 வது இடத்திலும் உள்ளன. பாகிஸ்தான், பங்களாதேஷ் 145, 146 வது இடங்களை பிடித்துள்ளன.
இந்தியாவை விட பொருளாதாரத்தில் பின்தங்கிய பிலிப்பைன்ஸ், போரால் பாதிக்கபட்ட ஈராக் நாடுகள் எல்லாம் நம்மைவிட முதன்மையான இடத்தை பிடித்து உள்ளன. 2010 ல் தரவரிசையில் 169 நாடுகளில் இந்தியா 119 ரேங்க் இருந்தது குறிப்பிடத்தக்கது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications