For Daily Alerts
Just In
5ல் அபுதாபியில் கல்வி விழிப்புணர்வுக் கருத்தரங்கம்: முனைவர் சேமுமு உரை
அபுதாபி: அபுதாபியில் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழக கிளையின் சார்பில் கல்வி விழிப்புணர்வுக் கருத்தரங்கம் நாளை (05.03.2011) மாலை அபுதாபி ஈடிஏ ஹெச்.ஆர்.டி. ஹாலில் நடைபெற உள்ளது.
இந்த கருத்தரங்கில் தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்க பொதுச் செயலாளரும், இனிய திசைகள் மாத இதழ் ஆசிரியருமான முனைவர் பேராசிரியர் சேமுமு. முகமதலி அவர்கள் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்த இருக்கிறார்கள்.
இந்நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலதிக விபரங்களுக்கு தேரிழந்தூர் தாஜுத்தீன் 050 54 29 422 / வி. களத்தூர் கமால் பாஷா 050 745 8771 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.
Comments
English summary
International Islamic Literary Association's branch is conducting a seminar on educational awareness in Abu Dhabi on march 5. The venue is Abu Dhabi ETA HRD hall. Dr. Mohammad Ali will deliver a speech. All are invited.
Story first published: Friday, March 4, 2011, 13:21 [IST]