மார்ச் 18 முதல் 20 வரை சிம்லாவில் சர்வதேச திரைப்பட விழா
Subscribe to Oneindia Tamil
சிம்லா: சிம்லாவில் வரும் 18-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை சர்வதேச திரைப்பட விழா நடக்கவிருக்கிறது.
இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் வரும் 18-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை ச்ர்வதேச திரைப்பட விழா நடக்கிறது. இந்த விழாவில் விருதுகள் வாங்கிய ஆவணப்படங்கள், குறும்படங்கள் மற்றும் அனிமேஷன் படங்கள் திரையிடப்படுகின்றன. இது தான் இந்த மாநிலத்தில் நடத்தப்படும் முதல் சர்வதேச திரைப்பட விழா ஆகும்.
சிம்லாவில் உள்ள புகழ்பெற்ற கெய்டி அரங்கில் தான் இவ்விழா நடக்கிறது. கெய்டி அரங்கம் கடந்த 1887-ம் ஆண்டு திறக்கப்பட்டது. அன்று முதலே கலாச்சார நிகழ்வுகள் நடக்கும் முக்கிய இடமாக உள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் இதே அரங்கில் தான் பனோரமா திரைப்பட விழா நடந்தது.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications