மூக்கு சொல்லும் சேதிகள்!

இஸ்ரேலில் உள்ள பென்-குரியன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஆப்ரகாம் தமிர் என்பவர் மனிதர்களுக்கு 14 விதமான மூக்குகள் உள்ளன என்று கண்டறிந்துள்ளார். தனது மாணவர்கள் துணையுடன் மனித மூக்குகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட ஆப்ரகாம் தமிர், பிறைவடிவிலான மெல்லிய மூக்கு, சதைப் பிடிப்பு மூக்கு, உருண்டை மூக்கு, ரோமன் மூக்கு என மொத்தம் 14 விதமான மூக்குகள் இருப்பதாக பட்டியலிட்டுள்ளார்.
மனிதர்களுக்கு எத்தனை வகை மூக்குகள் உள்ளன? என்பதை கண்டறியவே இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. மூக்கின் வடிவத்திற்கு தகுந்து மனிதர்களின் இயல்பினையும், உணர்வுகளையும் வெளிப்படுத்துவதாக அவர் தனது ஆய்வில் தெரிவித்துள்ளார்.
ரோமன் மூக்கு
நடிகர் டாம்குரூஸின் ரோமன் மூக்கிற்கு 9 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த வகை மூக்கு உடையவர்கள் தெளிவான சிந்தனையும், உயர்ந்த லட்சியமும் கொண்டவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
வளைந்த மூக்கு
ஹாரி பார்டர் கதாநாயகன் டேனியல் ராட்கிளிப் மூக்கிற்கு 9 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். சற்றே வளைந்து காணப்படும் இந்த வகை மூக்கை உடையவர்கள் அமைதியான மனதுடன் கூடிய வர்த்தக ரீதியாக சிந்தனை உடையவர்கள் என்பது ஆய்வில் கண்டறியப்பபட்டுள்ளது.
சப்பை மூக்கிற்கு 5 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது வெய்னே ரூனியின் சப்பை மூக்கு அநேகம் பேரை கவர்ந்துள்ளது.
ஓவியர்களை கவர்ந்த மூக்கு
இங்கிலாந்தின் இளவரசி கேட் மிடில்டனின் மூக்கு அனைவரையும் கவரக்கூடியதாக உள்ளது. ஓவியக்கலைஞர்கள் அனைவரும் விரும்புவது இந்த வகை மூக்கினைத்தான். சதைப் பிடிப்பிடிப்புள்ள மூக்குகள் ஆண்களிடம் தான் அதிகமாக காணப்படுகின்றன. இந்த மூக்குக்கு உதாரணம் கூற வேண்டுமானால், இளவரசர் பிலிப்பை சொல்லாம்.
மூக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதில் வல்லுநராக திகழும் சைமன் வித்தே என்பவர் அநேக பெண்கள் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலீனா ஜூலியின் மூக்கினைத்தான் அதிகம் விரும்புவதாக தெரிவித்துள்ளார். ஏஞ்சலீனாவின் மூக்கு பிரத்யேக வடிவமைப்பு கொண்டதாக உள்ளதே இதற்கு காரணம்.
அதிகம் விரும்பப்படும் மூக்கு
எந்த வகையான மூக்கை விரும்புகிறீர்கள் என்று பொதுமக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் லேசாக வளைந்த பிறை வடிவ மூக்கை விரும்புவதாக 13 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். நீண்ட மூக்கை பெரும்பாலானோர் விரும்பவில்லை. தடிமனான மூக்குக்கு 5 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்தள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications