வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா சர்ச்சின் ஆண்டு திருவிழா துவக்கம்- சிறப்பு பஸ்கள்
நாகப்பட்டினம்: வேளாங்கண்ணியில் ஆரோக்கிய மாதா தேவாலய திருவிழாவை முன்னிட்டு தமிழக அரசு சிறப்பு பஸ்களை இயக்க உள்ளது.
வேளாங்கண்ணியில் உள்ள ஆரோக்கிய மாதா தேவாலயம், தமிழகத்தின் பிரபல கிறிஸ்துவ ஆலயங்களுள் ஒன்று. அங்கு ஆகஸ்ட் 27ம் தேதி முதல் செப்டம்பர் 12ம் தேதி வரை ஆண்டுத்தோறும் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, தமிழகத்தின் மற்ற பகுதிகளை சேர்ந்தவர்கள், விழாவில் கலந்து கொள்ளும் வகையில், தமிழக அரசு சிறப்பு பஸ்களை இயக்க உள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் பொது மேலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாதா வேளாங்கண்ணி ஆலயத் திருவிழாவை முன்னிட்டு இம்மாதம் 27ம் தேதி முதல் அடுத்த மாதம் 12ம் தேதி வரை திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, தஞ்சாவூர், பூண்டி மாதாகோவில், ஓரியூர், பட்டுக்கோட்டை, சிதம்பரம், புதுச்சேரி, சென்னை, காரைக்கால், நாகூர் ஆகிய ஊர்களில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications