உன்னைத் தேடும் கண்கள்
Subscribe to Oneindia Tamil
- மயூரா அகிலன்
நீ இல்லாத போதும்
என் கண்கள்
உன்னைத் தேடும்…
என் சுவாசமும்
உன் பேரையே உச்சரிக்கும்…
என் பேச்சனைத்துமே
உன்னைப்பற்றிதான்..
கனவிலும் கூட
நீ மட்டும்தான்…
என் எல்லாமுமாகிப்போன
நீ எப்போது வருவாய்?
ஒவ்வொரு நொடிப்பொழுதும்
உன் நினைவுகளோடு
காத்திருக்கிறேன்.












Click it and Unblock the Notifications