தோழனா? எதிரியா?
Subscribe to Oneindia Tamil

பார்வையால் பலமுறை
நேசத்தை புரிய வைத்த நீ
உதடுகளால் ஒரு முறை கூட உச்சரித்ததில்லை….
கண்களால் ஆம் என்று சொல்லி
என் நெஞ்சைத் தொட்டவனும் நீதான்…
உதடுகளால் இல்லை என்று சொல்லி
எனைச் சுட்டவனும் நீதான்….
அன்று நமக்குள் அரை அடி தூர
இடைவெளி மட்டுமே இருந்தும்
அஹிம்சையால் எனை நீ ஹிம்சித்தாய்….
இன்றோ நம்மிடையே
பல நூறு மைல்கள் தூரம் இருந்தும்
அதிர்வெண் வீச்சுக்களால் ஹிம்சிக்கிறாய்….
யார் நீ?
நீரென்று தொடவும் முடியவில்லை….
நெருப்பென்று விலகவும் முடியவில்லை….
என் எதிரியா? தோழனா?
என் எதிரில் இருக்கும் போது
தோழனாய் இருந்த நீ
தூரத்தில் சென்றவுடன்
எதிரியானதன் மர்மமென்ன?
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications