மிஸ் யுனிவர்ஸ் ஆவாரா வாசுகி சுங்கவல்லி?

பிரேசிலின் சாவோ பாலோ நகரில் அழகிகள் கூட்டம் களை கட்டியுள்ளது. அத்தனை பேரும் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தைப் பறிக்க குழுமியுள்ள பல்வேறு நாடுகளின் அழகிகளே இவர்கள்.
செப்டம்பர் 12ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. இதில் வாசுகி சுங்கவல்லி உள்ளிட்ட அழகிகள் பங்கேற்று பட்டத்தை வெல்ல முனையப் போகிறார்கள்.
மிஸ் இந்தியா வாசுகி சுங்கவல்லி ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். வக்கீலான இவர் மாடலிங்கும் செய்து வருகிறார். பட்டத்தை வெல்வதற்கு முனைப்புடன் உள்ள வாசுகிக்கு சினிமா கனவு எதுவும் இப்போது இல்லையாம். என்னைப் பொறுத்தவரை பாலிவுட்டோ அல்லது வேறு எந்தத் திட்டமோ என்னிடம் இல்லை. பட்டத்தை வெல்ல வேண்டும் என்பதில்தான் நான் முழுக் கவனத்தையும் வைத்துள்ளேன் என்றார்.
கடைசியாக 2000மாவது மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை லாரா தத்தா வென்றார். அதன் பின்னர் இந்திய அழகிகளுக்கு இந்தப் பட்டம் கை கூடாமலேயே உள்ளது. இந்த ஏக்கத்தை வாசுகி தீர்த்து வைப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications