For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2012ல் 12 பெளர்ணமி நாட்கள்

Google Oneindia Tamil News

பௌர்ணமி என்றால் யாருக்குத் தான் பிடிக்காது. தமிழகத்தில் பௌர்ணமி அன்று பெண்கள் விரதம் இருந்து இறைவனை வழிபடுவார்கள்.

இந்த ஆண்டு (2012) மொத்தம் 12 பெளர்ணமி நாட்கள் வருகின்றன. இதில் ஆகஸ்ட் மாதம் மட்டும் 2 பெளர்ணமி நாட்கள் வருகின்றன. பெளர்ணமி நாட்களில் விரதம் இருந்து இறைவனை வழிப்படும் பழக்கம் தமிழகத்தில் உள்ளது. அவ்வாறு செய்வதன் மூலம் உடல்நிலையும், மனநிலையும் சீராகும் என்பது நம்பிக்கை.

2012ம் ஆண்டில் வரும் பெளர்ணமி நாட்கள்:

ஜனவரி 8

பிப்ரவரி 7

மார்ச் 8

ஏப்ரல் 6

மே 5

ஜூன் 4

ஜூலை 3

ஆகஸ்ட் 1 மற்றும் 31

செப்டம்பர் 29

அக்டோபர் 29

நவம்பர் 28

டிசம்பர் 28

English summary
Full moon day is considered as a special day. 2012 year had 12 full moon days. People believe that if you fast and pray in a full moon day, it is good for your body and mind.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X