2012ம் ஆண்டில் வரும் அமாவாசை தினங்கள்
Subscribe to Oneindia Tamil
அமாவாசையன்று சந்திரன் இல்லாததால் தீய சக்திகளின் தாக்கம் அதிகரி்ககும் என்பது நம்பிக்கை. அதனால் அத்தகைய தீய சக்திகளிடம் இருந்து தங்களை காப்பாற்றுமாறு மக்கள் கோவில்களில் வழிபடுவார்கள்.
இந்த ஆண்டு (2012) 12 அமாவாசை தினங்கள் வருகின்றன. ஒரு புறம் அமாவாசை தினத்தன்று தீயசக்திகளின் தாக்கம் அதிகம் இருக்கும் என்றாலும், மறு புறம் சில நட்சத்திரங்களைச் சேர்ந்தவர்களுக்கு அமாவாசையன்று நன்மைகள் ஏற்படும் என்று நம்பப்படுகிறது.
இந்த ஆண்டின் அமாவாசை தினங்கள்:
ஜனவரி 22
பிப்ரவரி 21
மார்ச் 22
ஏப்ரல் 20
மே 20
ஜூன் 19
ஜூலை 18
ஆகஸ்ட் 17
செப்டம்பர் 15
அக்டோபர் 15
நவம்பர் 13
டிசம்பர் 13












Click it and Unblock the Notifications