ஏன் இவன் ரொம்ப இம்மெர்ச்சூட்டியா இருக்கான்னு நீங்க நினைக்கிறீங்களா?

Subscribe to Oneindia Tamil

Immature men
நீங்க நினைக்கிறமாதிரி உங்களுக்குப் பிடிச்ச ஆண் மட்டுமல்ல பெரும்பாலான ஆண்கள் மனசுல ரொம்ப தங்கம்னு சொல்ற மாதிரி குழந்தை மாதிரி.. வெளியிலதான் முதிர்ச்சியற்ற தன்மை!

சரி... .இதுக்கான காரணங்கள் என்ன? சின்ன அலசல்.. ஒரு ஆணுக்கு முதிர்ச்சி இல்லாததற்கு என்ன காரணங்கள்?

அம்மா செல்லம்:

ஒரு குழந்தையை பூமியில் உலவ விடுகிற பெற்றோர்தான் பெரும்பாலும் அவங்க கெட்டுப்போறதுக்கும் காரணமாக இருக்காங்க... ஆண்கள் பெரும்பாலும் அம்மா செல்லங்களாக இருந்துவிடுகின்றனர்.

அதுக்காக முதிர்ச்சியில்லாதவங்கன்னு நினைக்காதீங்க.. அவங்களோட நடவடிக்கை கொஞ்சம் குழந்தைத்தனமாக இருக்கும்... இதை அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடியும்...

பொறுப்புகளுக்கு அஞ்சும் கேரக்டர்:

தன்னை மனதளவில் இன்னமும் குழந்தையாக நினைச்சுகிட்டே இருக்கிறதால, நாம இன்னும் வளர வேண்டும்..பொறுப்புகளை எடுத்து செய்யுறதுக்கு நமக்கு வளர்ச்சி போதாதுன்னு நினைக்கிற ஒரு மனோபாவம்.

திருமணத்துக்கு சில ஆண்கள் தயங்கறதுக்கும் இதுதான் காரணம்.. இது ஒரு வகையான மனப்பிரம்மைன்னு கூட வெச்சுக்குங்க... மாற்றிக்கொள்ள முடியும்..

கவனக்குறைவு:

பெண்களை ஒப்பிடறப்ப பெரும்பாலான ஆண்கள் கவனக்குறைவானவர்கள்னு சொல்லலாம். இதுதான் பல பிரச்சனைகளை மெச்சூரிட்டியாக எதிர்கொள்ள முடியாமல் போவதற்கு காரணம்.

எல்லாமே அப்படித்தான்னு கிடையாது...செல்லமாக வளர்ந்து விடுகிறவர்கள்தான் இந்த டைப். 30 வயதுவரைக்குமே செல்லமாகவே வளர்ந்துட்டா நிச்சயமாக கொஞ்சம் இம்மெச்சூரிட்டி கேரக்டராத்தான் இருப்பாங்க...ங்கிறதை பெற்றோர் புரிந்து கொள்வது நல்லது!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+