செம்மசிங்கர் 2012: 23, 24ல் துபாயில் குழந்தைகளுக்கான குரல் தேர்வு
Subscribe to Oneindia Tamil
துபாய்: செம்மசிங்கர் 2012, துபாய் நிகழ்ச்சிக்காக ஸ்மைல் எனும் அமைப்பின் சார்பில் குழந்தைகளுக்கான குரல் தேர்வு வரும் 23 மற்றும் 24 ஆகிய நாட்களில் கராமா சென்டரில் நடக்க இருக்கிறது என்று நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
ரேடியோ ஹலோ 89.5 எப்எம் செம்மசிங்கர் 2012 என்னும் நிகழ்ச்சியை நடத்துகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான குரல் தேர்வு வரும் 23, 24 ஆகிய தேதிகளில் துபாய் கராமா சென்டரில் நடக்கிறது. ஸ்மைல் என்னும் அமைப்பு நடத்தும் இதில் 15 வயதிற்குட்ப்ட சிறுவர், சிறுமியர் கலந்து கொண்டு தங்கள் குரல் வளத்தை நிரூபிக்கலாம்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர் 055-2312870 எனும் எண்ணிலோ அல்லது [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பியோ முன்பதிவு செய்து கொள்ளலாம்.
More From
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications