காமராஜரின் நினைவு இல்லத்தை புனரமைக்கிறது ஆஸி.குழு!
Subscribe to Oneindia Tamil

காமராஜர் வாழ்ந்த காலத்தில் இருந்த நிலை மாறி டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட்டு கண்ணாடி மற்றும் அலங்கார விளக்குகள் பொருத்தி அழகுப்படுத்தி பராமரிக்கப்படுகிறது.
கட்டிடங்களின் பழமையை மாற்றாமல் பலப்படுத்தும் தொழில்நுட்பத்தை ஆஸ்திரேலிய நாடு பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய கட்டிட கலை நிபுணர்கள் கொல்கத்தாவில் ரவீந்திரநாத் தாகூர் நினைவு இல்லம், மும்பையில் வீரசிவாஜி நினைவு இல்லத்தை பழமை மாறாமல் மத்திய அரசு உதவியுடன் புனரமைப்பு செய்துள்ளனர்.
ஆஸ்திரேலியா சென்றிருந்த போது விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர், காமராஜர் நினைவு இல்லத்தை பழமை மாறாமல் பராமரிக்க புனரமைப்பு செய்ய கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து தென்னிந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் டேவிட் ஹோலி தலைமையிலான குழு காமராஜர் இல்லத்தை பார்வையிட்டு சென்றுள்ளது.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications