தமிழ்நாடு இளம்பெண் விஞ்ஞானி விருது பெற்ற அழகப்பா பல்கலை. துணை பேராசிரியை பாண்டிமாதேவி

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்பவியல் துறையின் உதவி பேராசிரியாக பணியாற்றி வருபவர் முனைவர் கே.பாண்டிமாதேவி. அவர் பல்வேறு ஆராய்ச்சி இதழ்களில் ஆய்வுக் கட்டுரைகள் வெளியிட்டுள்ளார். மேலும் பல்வேறு தேசிய நிதி நிறுவனங்களிடம் நிதியுதவி பெற்று ஆய்வு திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளார்.
இந்நிலையில் தமிழக அரசின் உயர் கல்வித்துறையால் வழங்கப்படும் தமிழ்நாடு இளம்பெண் விஞ்ஞானி விருது- 2010க்கு அவர் தேர்வு செய்யப்பட்டார். இதற்கான விருது வழங்கும் விழா சென்னையில் தமிழக அரசின் உயர் கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் தலைமையில் நடைபெற்றது.
பாண்டிமாதேவி அந்த விழாவில் பங்கேற்று அமைச்சரிடம் இருந்து தமிழ்நாடு இளம்பெண் விஞ்ஞானி விருதினையும், ரூ. 20,000 ரொக்கப் பரிசினையும் பெற்றார். உயிரி தொழில்நுட்பவியல் துறையில் அவர் ஆற்றி வரும் பணியைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் இளம்பெண் விஞ்ஞானி விருது பெற்ற 7 பெண்களில் பாண்டிமாதேவியும் ஒருவர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications