அபுதாபியில் பரத்வாஜ் கலந்து கொண்ட ஆட்டோகிராப் இசை நிகழ்ச்சி: பாரதி அமைப்பு ஏற்பாடு

தமிழர் திருநாளாம் பொங்கல் நிகழ்ச்சியையொட்டி அபுதாபியில் பிரபல இசையமைப்பாளர் கலைமாமணி பரத்வாஜ் அவர்களின் "ஆட்டோகிராப்" தமிழ் திரையிசைப் பயணம் என்ற பிரமாண்டமான இசை நிகழ்ச்சியை அபுதாபி இந்திய சமூக மற்றும் கலாச்சார மையமும், பாரதி அமைப்பும் முதன்முறையாக இணைந்து வழங்கியது. இந்த நிகழ்ச்சி கடந்த 13ம் தேதி மாலை நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு அபுதாபி இந்திய சமூக மற்றும் கலாச்சார மையம் தலைவர் ரமேஷ் பணிக்கர், செயலாளர் அப்துல் சலாம், பாரதியின் தலைவர் இராமகிருஷ்ணன், செயலாளர் ஹலீல் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அமீரகத்திற்கான இந்திய தூதர் எம்.கே.லோகேஷ் மற்றும் இந்திய சமூக மற்றும் கலாச்சார மையத்தின் புரவலரும், அமீரகத்தின் பிரபல தொழில் அதிபரும், ஈ.டி.ஏ. அஸ்கான் மேலாளருமான அல்ஹாஜ் சையது எம். சலாஹுத்தீன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்த இசை நிகழ்ச்சியில் பின்னணிப் பாடகர்கள் முகேஷ், அனந்து, ஜெயா ராஜகோபால் மற்றும் பரத்வாஜ் அவர்களின் புதல்வி ஜனனி உள்ளிட்ட தமிழ்த்திரையிசை பிரபலங்ளும் அமீரகத்தைச் சேர்ந்த இசைக் கலைஞர்களும் இசைத்த இசைமழையில் அரங்கமே மகிழ்ச்சி வெள்ளத்தில் நிரம்பி வழிந்தது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications