ஷார்ஜாவில் நடந்த தமிழ் புத்தகக் கண்காட்சி
ஐக்கிய அரபுநாடுகள் நகரத்தார் கூட்டமைப்பின் புரவலர் திரு. சேது வள்ளியப்பன் அவர்கள் விழாவுக்கு தலைமை தாங்கினார். தமிழ்த்தாய் வாழ்த்துக்குபின் தமிழ்நாடு பண்பாட்டு கழகத்தின் தலைவர் திரு. ராமலிங்கம் 'வளமான தமிழ்' எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
ஐக்கிய அரபுநாடுகள் நகரத்தார் கூட்டமைப்பின் சார்பில் தலைவர் திரு. ரமேஷ் ராமநாதன் அவர்களும், புரவலர் திரு. ராம நாகப்பன் அவர்களும்.சிறப்புரை ஆற்றினார்கள். மணிமேகலை பிரசுரத்தாரின் சார்பில் திரு. ரவி தமிழ்வாணன் அவர்கள் ஏற்புரை நிகழ்த்தினார்.
நகரத்தார் கூட்டமைப்பின் செயலாளர் திரு. கதிரேசன் முத்துராமன் மணிமேகலை பிரசுரத்தாருக்கும், அல் கத்தரி பண்ணை வீடு ஏற்பாடு செய்த சேது வள்ளியப்பன் அவர்களுக்கும் வந்திருந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி கூறினார்.
மாலை தேநீர் மற்றும் இரவு உணவுக்கு நகரத்தார் கூட்டமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!













Click it and Unblock the Notifications