கார்ஸ் பிரிமியர் லீக் கிரிக்கெட்: ஷார்ஜா சிட்டி சேலஞ்சர்ஸ் வெற்றி

Subscribe to Oneindia Tamil

அஜ்மான்: அஜ்மானில் 17.02.2012 அன்று மாலை நடைபெற்ற கார்ஸ் பிரீமியர் லீக் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஷார்ஜா சிட்டி சேலஞ்சர்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது.

துபாய் ஈடிஏ கார்ஸ் நிறுவனம் நடத்திய கார்ஸ் பிரீமியர் லீக் கிரிக்கெட் இறுதிப் போட்டி கடந்த 17ம் தேதி அஜ்மான் அஸ்கான் ஃபார்ம் வொர்க் டிவிஷன் விளையாட்டுத்திடலில் நடைபெற்றது. இதில் ஷார்ஜா சிட்டி சேலஞ்சர்ஸ் அணி, ராஸல்கைமா டெஸர்ட் ஸ்டார்ஸ் அணியினை பத்து விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

அணியின் ஸ்கோர் விபரம்:

ராஸல்கைமா டெஸர்ட் ஸ்டார்ஸ் : 89/3 ( 12 ஓவர் )

ஷார்ஜா சிட்டி சேலஞ்சர்ஸ் : 92/1 ( 11.4 ஓவர் )

வெற்றிக் கோப்பையினை கார்ஸ் முதுநிலை பொதுமேலாளர் சலீம் அன்சாரி வழங்கினார். நிகழ்ச்சியில் உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். நலத்துறை அலுவலர் அப்துல் கனி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+