நாளை அஜ்மானில் கார்ஸ் பிரீமியர் லீக் கிரிக்கெட் இறுதிப் போட்டி
Subscribe to Oneindia Tamil
துபாய்:
துபாய் ஈடிஏ கார்ஸ் நிறுவனம் நடத்தும் கார்ஸ் பிரீமியர் லீக் கிரிக்கெட் இறுதிப் போட்டி நாளை நடக்கின்றது.
துபாய் ஈடிஏ கார்ஸ் நிறுவனம் நடத்தும் கார்ஸ் பிரீமியர் லீக் கிரிக்கெட் இறுதிப் போட்டி 17.02.2012 அன்று காலை அஜ்மான் அஸ்கான் ஃபார்ம் வொர்க் டிவிஷன் விளையாட்டுத்திடலில் நடைபெற இருக்கிறது.
கடந்த 3ம் தேதி கார்ஸ் டிவிஷனின் 14 அணிகளுக்கு இடையே போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன. அதில் தேர்வாகியுள்ள அணிகள் நாளை நடக்கும் இறுதிப் போட்டியில் மோதுகின்றன.
போட்டிக்கான ஏற்பாடுகளை நலத்துறை அலுவலர் ஏ. அப்துல் கனி செய்து வருகிறார்.












Click it and Unblock the Notifications