தாய்லாந்தில் கின்னஸ் சாதனைக்காக 2 நாட்களாக தொடர் முத்தம்!

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து 62 மைல் தொலைவில் உள்ள பட்டாயாவின் தாய் பீச் ரிசார்ட்டில் காதலர் தினத்தையொட்டி முத்தப் போட்டி நடந்து கொண்டிருக்கிறது. கடந்த ஞாயிற்றுக் கிழமை துவங்கிய இநத் போட்டி இன்றுடன் முடிகிறது. இந்த போட்டியில் 7 ஜோடிகள் கலந்து கொண்டு கடந்த 2 நாட்களாக உணவு உண்ணும்போதும் சரி, இயற்கை உபாதைகளுக்குச் செல்லும்போதும் சரி உதடுகள் பிரியாமல் முத்தம் கொடுத்துக் கொண்டே உள்ளனர்.
கடந்த ஆண்டு நடந்த போட்டியி்ல லக்கானா டிராநரட் மற்றும் அவரது கணவர் ஆகியோர், 46 மணிநேரம், 24 நிமிடம் மற்றும் 9 வினாடிகள் இடைவிடாமல் முத்தம் கொடுத்து கின்னஸ் சாதனை படைத்தனர். அவர்கள் இந்த ஆண்டு போட்டியிலும் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்களின் சாதனையை முறியடிக்கும் நோக்கில் அனைவரும் நா வறண்டாலும், தொண்டை வலித்தாலும் பொருட்படுத்தாது தொடர்ந்து முத்தம் கொடுத்துக் கொண்டுள்ளனர். இந்த போட்டியில் வெல்லும் ஜோடிக்கு வைர மோதிரமும், சுற்றுலாவுக்கான டிக்கெட்டும் பரிசாகக் கொடுக்கப்படுகிறது.
போட்டியாளர்களுக்கு தண்ணீர் மற்றும் உணவு ஸ்ட்ரா மூலம் கொடுக்கப்படுகிறது. அப்போது கூட அவர்கள் உதடுகள் பிரியாமல் இருக்க வேண்டும் என்பது தான் விதிமுறை.
கின்னஸ் சாதனையை முத்தமிடப் போவது எந்த உதடுகளோ...?
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications