இப்படி பண்ணுங்க, அப்படி வாங்க.. அப்படியே போங்க: 'கைடு' பண்ணும் செக்ஸ் தெரபிஸ்ட்!
நியூயார்க்: எது எதற்கெல்லாம் கைடு வைத்துக் கொள்வது என்ற விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது இந்த அமெரிக்கர்களுக்கு. செக்ஸ் வைத்துக் கொள்வதில் பிரச்சினை எழும் தம்பதிகளுக்கும் இப்போது கைடுகள் வந்து விட்டார்களாம் அங்கு.
அதாவது செக்ஸ் வைத்துக் கொள்வதில் சிக்கல் இருப்பதாக கருதுவோர் செக்ஸ் தெரபிஸ்ட்டை அணுகினால் அவர் வருவார். வந்து, நாம் உறவு கொள்வதைப் பார்த்து அதில் திருத்தம் சொல்வார், இப்படிப் பண்ணுங்க அப்படிப் பண்ணுங்க என்று வழி காட்டுவார். தேவையான டிப்ஸ்களையும் கொடுப்பார். இதற்கு ஒரு மணி நேரத்திற்கு அவருக்கு 150 பவுண்டு பணம் கட்டணமாக தர வேண்டும். கேட்கவே 'குண்டக்கமண்டக்கா' இருக்குல்ல... இப்படித்தாங்க நடக்குது நியூயார்க்கில்!.
அந்த செக்ஸ் தெரப்பிஸ்ட்டின் பெயர் எரிக் அமராந்த். இவர்தான் தம்பதிகளின் செக்ஸை நேரில் பார்த்து கரெக்ஷன் சொல்லி அவர்களை 'கரெக்ட்' செய்பவர். நியூயார்க்கைகச் சேர்ந்த இவரிடம் 200 வாடிக்கையாளர்கள் உள்ளனராம். தங்களுக்கு பிரச்சினை, சந்தேகம் வந்தால் உடனே எரிக்கைக் கூப்பிட்டு சரி செய்து கொள்வார்களாம்.
இந்த வாடிக்கையாளர்கள் குழுவில் நடிகை அனீயலா மெக்கின்னஸும், அவரது கணவர் ஜோர்டனும் ஒருவர்.
இவர்கள் எரிக்கை முதல் முறையாக ஆலோசனைக்காக் கூப்பிட்டபோது ஹோட்டலில் வைத்து அவர்களுக்கு அறிவுரைகள் கூறினாராம் எரிக். ஹோட்டல் ரூமின் மூலையில் ஒரு சேர் போட்டு உட்கார்ந்து கொண்டாராம் எரிக். அவருக்கு முன்பு படுக்கை அறையில் அனீயலாவும், அவரது கணவரும் உறவு வைத்துக் கொண்டனராம். அப்போது அவர்கள் செய்த தவறுகளைத் திருத்தி வழி காட்டினாராம் எரிக்.
மேலும் பல்வேறு புதிய வகை செக்ஸ் பொசிஷன்களையும், விளையாட்டுக்களையும் கூட கற்றுக் கொடுத்தாராம் எரிக். எரிக்கின் ஆலோசனைக்குப் பின்னர் இப்போது தாங்கள் செக்ஸில் நிறைய கற்றுக் கொண்டிருப்பதாகவும், நிறைய உதவியாக இருக்கிறது என்றும் சந்தோஷமாக கூறினர் நடிகை அனீயலா மெக்கின்னஸ்.
இதுகுறித்து அனீயலா கூறுகையில், முதலில் எரிக் முன்பு உறவு கொண்டபோது பதட்டமாகத்தான் இருந்தது. இருப்பினும் எரிக் மிகவும் தோழமையுடன் என்னையும், மெக்கின்னஸ்ஸையும் வழிநடத்தியபோது இயல்பாக மாறி விட்டேன். இப்போது எங்களது செக்ஸை நாங்கள் முழுமையாக அனுபவிக்கிறோம்.
இதுவரை இல்லாத அளவுக்கு எனக்கு இப்போது ஆர்கஸம் வருகிறது. முழுமையான திருப்தியுடன் அதை அனுபவிக்கிறேன். இதற்கு முன்பு இப்படி நான் செக்ஸை அனுபவித்ததில்லை என்றார் பூரிப்புடன்.
நேரடி விளக்கம் மட்டுமல்லாமல் ஆன்லைன் மூலமாகவும், வெப் காமரா மூலமும் கூட எரிக் கைடாக செயல்படுகிறாராம். இதற்கு ஒரு மணி நேரத்திற்கு 110 பவுண்டு கட்டணம் வசூலிக்கிறாராம்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications