அவ்வை தமிழ்ச் சங்கத்தின் இந்திய நடனக் கலை விழா மற்றும் ஆற்றல் சேமிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

அவ்வை தமிழ்ச் சங்கம் மற்றும் தொண்டுசேவை சமாசம் நொய்டா கடந்த ஜனவரி மாதம் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இந்திய நடனக் கலை விழா மற்றும் ஆற்றல் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை நொய்டாவில் உள்ள தி கிரேட் இந்தியா ப்ளேஸ் வர்த்தக வளாகத்தில் நடத்தியது.
“இந்தியாவைப் பற்றி இந்தியர்களுக்கு” எனும் தொகுப்பில் 4வது முறையாக நடத்தப்படட் இந்த ஆண்டு விழாவில் பல கலை நிகழ்ச்சிகள் “ஆற்றல் சேமிப்பை” வலியுறுத்தும் விதமாக நடைபெற்றது. இரு நாட்களாக நடந்த நிகழ்ச்சியில் இப்பகுதியைச் சேர்ந்த நடனப் பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை பலர் கண்டு களித்தனர். இதில் 300க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியின்போது எடுத்த புகைப்படங்களை கீழ்கண்ட இணைப்பைக் கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications