டெல்லி தமிழ்ச் சங்கம் நடத்தும் பாரதி விழா போட்டிகள்
டெல்லி: டெல்லி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பாரதி விழா போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் டெல்லி வாழ் தமிழ்க் குழந்தைகள், மாணவ, மாணவியர் கலந்து கொள்ளலாம்.
இது குறித்து டெல்லி தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளர் இரா. முகுந்தன் வெளியிட்டுள்ள அறிவிப்பி்ல் கூறியிருப்பதாவது,
பாரதி விழா போட்டிகள் வரும் 08.12.2012, 09.12.2012, மற்றும் 16.12.2012 ஆகிய நாட்களில் தமிழ்ச் சங்க வளாகத்தில் நடக்க இருக்கின்றது.
மழலையர் முதல் கல்லூரி வரை உள்ள மாணவ மாணவிகள் (அனைத்து டெல்லி வாழ் தமிழ்க் குழந்தைகளும்) இந்தப் போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.
முதல் பரிசு ரூ.2000/-
2-வது பரிசு ரூ.1500/-
3-வது பரிசு ரூ.1000/-
நடுவர்களின் தீர்ப்பே இறுதி முடிவாகும். கலந்துகொள்ளும் அனைத்து மாணவ மாணவியர்க்கும் ஆறுதல் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். அனைத்து குழந்தைகளும் தவறாமல் இதில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். டெல்லி தமிழ்க் கல்விக் கழக ஆசிரியர்களும் தங்களது மாணவ மாணவியரை இந்தப் போட்டிகளில் கலந்துகொள்ள ஊக்குவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் விவரங்களுக்கு: 9891816605/ 9868530644.
இவ்வாறு அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications