இன்று ஜமால் முகம்மது கல்லூரியில் சமய நல்லிணக்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் பெரும்புலவர் டாக்டர் சி. நயினார் முகம்மது சமய நல்லிணக்க அறக்கட்டளைச் சொற்பொழிவு நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு கல்லூரிக் கலையரங்கில் நடைபெற இருக்கிறது.
இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் ஆர். காதர் மொய்தீன் தலைமை வகித்து தலைமையுரையாற்றுகிறார். செயலாளர் மற்றும் தாளாளர் ஏ.கே. காஜா நஜிமுதீன் மற்றும் பொருளாளர் கே.ஏ. கலீல் அகமது ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
பேராசிரியர் முனைவர் அப்துல்லா ( பெரியார்தாசன் ) சிறப்புரையாற்றுகிறார்.
More From
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications