16ல் துபாயில் துபாய் தமிழ்ப் பெண்கள் சங்கத்தின் முத்தமிழ்ச் சாரல்: பர்வீன் சுல்தானா பங்கேற்பு
Subscribe to Oneindia Tamil

இந்நிகழ்ச்சியில் சென்னை ஜஸ்டிஸ் பஷீர் அஹமது சயீத் பெண்கள் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியையாக பணியாற்றும் முனைவர் பர்வீன் சுல்தானா மற்றும் தமிழ்த் தொலைக்காட்சி புகழ் தேவகோட்டை 'அசத்தல்' ராமநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.
மேலும் நடனம், இசை, நாடகம் என பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற இருக்கின்றன.
இந்நிகழ்ச்சிக்கு ரோஸிபுளு, லீஸ் இன்ஃபோ, பிரைம் மெடிக்கல் சென்டர், ஆர்யாஸ், ராசல்கைமா மருத்துவமனை, கிராண்ட் ஹைபர் மார்க்கெட், என்.கோபால்தாஸ் ஜுவல்லர்ஸ், யுஏஇ எக்ஸ்சேன்ஜ், டைம்ஸ் அன்ட் ஜைம்ஸ், வாஃபி ஹோட்டல்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் அணுசரனை வழங்கியுள்ளன.
ஊடக அணுசரனையினை தினமலர், தட்ஸ்தமிழ்.காம், முதுகுளத்தூர்.காம் உள்ளிட்டவை வழங்கியுள்ளன.
More From
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications