துபாய் தமிழ்த்துளி அமைப்பின் மனிதாபிமான சேவை
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாய் தமிழ்த்துளி அமைப்பினர் தமிழகத்தில் உள்ள ஆதரவற்ற இல்லங்களில் பயிலும் மாணவ, மாணவியருக்கு வழங்குவதற்காக எழுதுபொருட்களை சேகரித்துள்ளனர். இதை விரைவில் தமிழகம் வந்து வழங்கவிருக்கின்றனர்.
துபாய் தமிழ்த்துளி அமைப்பினர் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களில் தங்கிப் படிக்கும் மாணவ, மாணவியருக்கு வழங்குவதற்காக பேனா, பென்சில், ரப்பர் போன்ற எழுதுபொருட்களை சேகரித்துள்ளனர்.
விரைவில் தமிழகம் சென்று இவற்றினை நேரடியாக வழங்க உள்ளதாக அமைப்பின் தலைவி பிரியா விஜய் தெரிவித்துள்ளார். இப்பணிக்கு பல்வேறு நல்லுங்கள் உதவியதற்காக அவர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து அந்த அமைப்பினர் பார்வையற்ற மாணவர்களுக்கென பிரத்யேக எழுதுபொருட்களையும் சேகரித்து வழங்கவிருக்கின்றனர்.
More From
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்













Click it and Unblock the Notifications