நாளை துபாயில் கைவினைப் பொருட்கள் கண்காட்சி
Subscribe to Oneindia Tamil
துபாய்: வேவ் என்னும் அமைப்பு நடத்தும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி துபாய் அல் கிஸஸ் ஸ்டார் இன்டர்நேஷனல் ஸ்கூலில் நாளை நடைபெறுகிறது.
துபாயில் 'வேவ்' என்னும் தெலுங்கு பெண்களின் அமைப்பு கைவினைப் பொருட்கள் காண்காட்சியினை 14.12.2012 அன்று மதியம் 2 மணி முதல் 7 மணி வரை துபாய் அல் கிஸஸ் ஸ்டார் இன்டர்னேஷனல் ஸ்கூலில் நடத்துகிறது.
இந்த கண்காட்சியில் பெண்களால் வடிவமைக்கப்பட்ட கைவினைப் பொருட்கள், துணி வகைகள், உணவுப் பொருட்கள் உள்ளிட்டவை காட்சிக்கு வைக்கப்படுகின்றன.
இந்த கண்காட்சி குறித்து மேலும் விபரம் அறிய விரும்புவோர் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
More From
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications