6ல் துபாயில் உலக நகைச்சுவையாளர் சங்க மாதாந்திர கூட்டம்
துபாய்: உலக நகைச்சுவையாளர் சங்கத்தின் மாதாந்திர கூட்டம் வரும் 6ம் தேதி துபாய் அல் கிஸஸ் ஆப்பிள் சர்வதேசப் பள்ளியில் நடைபெறுகிறது.
வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் எனும் தாரக மந்திரத்துடன் செயல்பட்டு வருகிறது உலக நகைச்சுவையாளர் சங்க துபாய் கிளை.
உலக நகைச்சுவையாளர் சங்கத்தின் மாதாந்திர கூட்டம் வரும் 6ம் தேதி மாலை 5.30 மணிக்கு துபாய் அல் கிஸஸ் ஆப்பிள் சர்வதேசப் பள்ளியில் நடைபெறுகிறது. இந்த தகவலை நிறுவன தலைவர் மொஹிதீன் பிச்சை தெரிவித்தார்.
இந்ந நிகழ்ச்சியில் நகைச்சுவை ஆற்றலை வெளிப்படுத்தி பார்வையாளர்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கலாம். எனவே, அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இது குறித்து மேலும் தகவல் அறிய விரும்புபவர்கள் 050 922 73 79 எனும் அலைபேசி எண்ணிலோ அல்லது [email protected] எனும் மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications