நாளை துபாயில் நகைச்சுவையாளர்கள் சங்கமம்
Subscribe to Oneindia Tamil

இந்நிகழ்ச்சியில் நகைச்சுவை ஆர்வலர்கள் அனைவரும் பங்கேற்றுச் சிறப்பிக்கலாம். அன்றாட வாழ்வில் நடைபெறும் நகைச்சுவையினை பகிர்ந்து கொள்ளலாம்.
மேடையேறத் தயங்குவோருக்கு இந்த நிகழ்ச்சி பயிற்சிக் களமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு உலக நகைச்சுவையாளர் சங்க துபாய் கிளை தலைவர் முஹைதீன் பிச்சை கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சி குறித்து மேலும் விவரம் அறிய விரும்புவோர் 050 922 73 79 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications