8ல் வி.களத்தூரில் ஈமான் செயற்குழு உறுப்பினர் திருமண நிகழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
துபாய்: ஈமான் அமைப்பின் செயற்குழு உறுப்பினரும், அமீரக காயிதே மில்லத் பேரவை தேரா பகுதி செயலாளருமான ஏ. சாகுல் ஹமீதின் திருமணம் வரும் 8ம் தேதி காலை 10.30 மணிக்கு வி.களத்தூர் ஜாமிஆ மஸ்ஜிதில் நடைபெற இருக்கிறது.
இந்த திருமண நிகழ்வில் அமீரக காயிதே மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி, ஈமான் பொதுச் செயலாளர் குற்றாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். திருமணம் சிறப்புற நடைபெற ஈமான் அமைப்பு வாழ்த்து தெரிவித்துள்ளது.
திருமண நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தொடர்பு எண் : 0091 9688 333 739
மின்னஞ்சல் :[email protected]












Click it and Unblock the Notifications