அபுதாபி முஸஃப்பா முகாம் தமிழரிடையே காயிதேமில்லத் பேரவைக்கான உறுப்பினர் சேர்ப்பு பணி!
Subscribe to Oneindia Tamil

அமீரக காயிதேமில்லத் பேரவையின் அமைப்புச் செயலாளர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான், அபுதாபி மண்டல மக்கள் தொடர்புச் செயலாளர் ஆவை.ஏ.எஸ்.முஹம்மது அன்சாரி ஆகியோர் இந்த உறுப்பினர் சேர்ப்புப் பணியை முன்னெடுத்தனர். அப்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயல்பாடுகள் குறித்தும்,அமீரக காயிதேமில்லத் பேரவையின் பணிகள் குறித்தும் விவரிக்கப்பட்டது.
இத்தகைய அமைப்புகளில் இணைந்து செயலாற்ற இதுவரை யாரும் தங்களை அணுகவில்லையே என்கிற எதிர்பார்ப்பு இருந்ததாக தெரிவித்த முகாம் வாழ் தமிழர்கள் பலரும் தங்களை ஆர்வத்துடன் பேரவையில் இணைத்துக் கொண்டிருக்கின்றனர்.
சமுதாய சகோதரர்களின் இந்த சந்திப்பு நிகழ்ச்சியை காயிதேமில்லத் பேரவையின் முஸஃப்பா பகுதி செயலாளர் தேவிப்பட்டிணம் நிஜாம் அக்பர் ஒருங்கிணைத்திருந்தார்.
More From
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications