'ஹலால் உணவு'-துபாயில் இன்று இரவு சிறப்பு சொற்பொழிவு
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாய் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி இன்று இரவு அஸ்கான் டி பிளாக்கில் நடைபெறுகிறது.
துபாய் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவை சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சியினை இன்று இரவு 8.30 மணிக்கு அஸ்கான் டி பிளாக்கில் நடத்த இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழர் சார்க் ஹலால் கவுன்சில் நிறுவன தலைவரான முஹம்மது ஜின்னா 'ஹலால் உணவே உன்னத உணவு- ஏன்' என்னும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவினை நிகழ்த்த இருக்கிறார்.
பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications