துபாயில் சுன்னத் வல் ஜமாஅத்தின் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

Dubai Sunnath wal Jamaath
துபாய்: துபாயில் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த 25ம் தேதி நடந்தது.

துபாயில் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த 25ம் தேதி மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் அஸ்கான் டி பிளாக்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் முஹிப்புல் உலமா முஹம்மது மஃரூப் ‘பயணம்’ எனும் தலைப்பில் தொடர் சொற்பொழிவினை நிகழ்த்தினார்.

இந்நிகழ்ச்சி www.justin.tv/dblockdubai எனும் இணையத்தளத்தில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. ஒவ்வொரு வாரமும் இந்த நிகழ்வு இணையத்தளத்தில் தொடர்ந்து நேரலையாக ஒளிபரப்பாகும் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+