For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

8ல் துபாயில் துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌த்தின் குடும்ப‌ தின‌ விழா

By Siva
Google Oneindia Tamil News

Kalakkal kudumbam 2012 to be held in Dubai on june 8
துபாய்: துபாய் தமிழ்ச் சங்கம் நடத்தும் கலக்கல் குடும்பம் 2012 என்ற நிகழ்ச்சி வரும் 8ம் தேதி துபாய் கிரீக் பூங்கா, குழந்தைகள் நகர கலையரங்கில் நடக்கிறது.

துபாய் தமிழ்ச் சங்கத்தின் ஜூன் மாத நிகழ்ச்சியாக வரும் 8ம் தேதி மாலை 5 ம‌ணிக்கு துபாய் கிரீக் பூங்கா, குழந்தைகள் நகர கலையரங்கத்தில் (Dubai Creek Park, Childrens city Auditorium), "கலக்கல் குடும்பம் 2012" என்ற தலைப்பில் "குடும்ப தின" விழா ந‌டைபெற‌ இருக்கிற‌து.

உறுப்பின‌ர்க‌ள் த‌ங்க‌ள‌து திறமைகளை மேடையேற்றி அழகு பார்க்க ஒரு களம் அமைத்துக் கொடுத்துள்ள‌து துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌ம். க‌லை ம‌ற்றும் க‌லாச்சார‌ நிக‌ழ்ச்சிக‌ள் ப‌ல‌ இட‌ம்பெற‌ இருக்கின்ற‌ன‌.

இந்த நிகழ்ச்சி குறித்து மேலும் விபரம் அறிய விரும்புவோர் [email protected] எனும் மின்ன‌ஞ்ச‌ல் முகவரியில் தொட‌ர்பு கொள்ள‌வும்.

English summary
Dubai Tamil Sangam has arranged for a programme called Kalakkal Kudumbam 2012 on june 8 at Dubai Creek Park, Childrens city Auditorium. All are invited.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X