இன்று ஷார்ஜாவில் கலாசேத்ராவின் 20வது ஆண்டு விழா
Subscribe to Oneindia Tamil

ஷார்ஜாவில் உள்ள கலாசேத்ராவின் 20வது ஆண்டு விழா கொண்டாட்டம் இன்று மாலை 5 மணிக்கு ஷார்ஜா இந்தியன் அசோசியேஷன் சமூக அரங்கில் நடைபெறுகிறது. இந்த கொண்டாட்டத்தின்போது பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளில் நடக்கின்றன.
இந்த நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications