கலசலிங்கம் பல்கலைகழக மாணவர்கள் வேலைவாய்ப்புக்காக தனி இணையதளம்!

www.kruplacemant.in என்ற இந்த இணைய தளத்தை முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் சென்னையில் தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில், கலசலிங்கம் குரூப் நிறுவனங்களின் சேர்மேன் தி.கலசலிங்கம், பல்கலைக்கழக வேந்தர் ஸ்ரீதரன், துணை வேந்தர் டாக்டர் பி கன்னியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தியா முழுவதும் உள்ள நிறுவனங்கள் தங்கள் நிர்வாகத்துக்குத் தேவையானவர்களை இந்த இணையதளம் மூலம் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். பின்னர் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் அவர்களுக்கு பணி நியமனம் தந்துவிடும் வசதியை பல்கலைக் கழகமே் செய்து தருகிறது.
பல்கலைக் கழகத்திலிருந்து மாணவர்கள் படிப்பு முடிந்து வெளியேறினாலும், ஒரு ஆண்டு காலம் வரை அவர்களின் விவரங்கள் இந்த தளத்தில் இருக்கும்.
இந்த பல்கலைக் கழகத்தில் வாய்பேசாத, காதுகேளாத மாணவர்களுக்கு இயந்திரவியல், கணிணிவியல் துறையில் 6 ஆண்டுகால படிப்பு கற்றுத் தரப்படுகிறது. அந்த மாணவர்களின் விபரங்களும் இந்த தளத்தில் கிடைக்கும், அவர்களுக்கு வேலை வாய்ப்பு தர விரும்புவோர் இந்த தளம் மூலமே அதைச் செய்யலாம்.
இந்த இணையதள தொடக்க விழாவில் டிசிஎஸ், ஹெச் சி எல், எஸ்ஆர்எம் உள்ளிட்ட நிறுவனங்களைச் சேர்ந்த பலரும் பங்கேற்றனர்.
-
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications