16ல் துபாயில் தமிழ்த்தேர் சிறப்பிதழ்கள் வெளியீட்டு விழா மற்றும் கவியரங்கம்
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாய் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பின் சார்பில் தமிழ்த்தேர் சிறப்பிதழ்கள் வெளியீட்டு விழா 16.11.2012 அன்று காலை 10 மணிக்கு கராமா சிவ் ஸ்டார் பவன் உணவகத்தில் நடைபெற இருக்கிறது.
நிகழ்ச்சிக்கு வி.என்.ஆர். ஹுசைன் தலைமை வகிக்கிறார். திருவிடச்சேரி எஸ்.எம். ஃபாருக் முன்னிலை வகிக்கிறார்.
தொலைக்காட்சி புகழ், நகைச்சுவை நாயகர் தேவகோட்டை அசத்தல் ராமநாதன் மற்றும் இலக்கிய ஆர்வலர் ரஷீத் அலி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.
செல்வி ஆனிஷா கவியரங்கிற்கு தலைமை வகிக்கிறார். நிகழ்ச்சியை காவிரிமைந்தன் தொகுத்து வழங்குகிறார்.
லெ.கோவிந்தராசு, காவிரிமைந்தன், ஜியாவுதீன், கீழை ராசா, சிம்மபாரதி மற்றும் ஆதிபழனி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்துள்ளனர்.
More From
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications