ஷார்ஜாவில் லகூன் டோஸ்ட்மார்ஸ்டர்ஸ் அமைப்பின் பேச்சாற்றல் பயிற்சி முகாம்
Subscribe to Oneindia Tamil

இந்த முகாமிற்கு லகூன் டோஸ்ட்மாஸ்டர்ஸ் சங்க தலைவர் சந்திரசேகரராவ் தலைமை வகித்தார். மேத்யூ, முரளி, சுதாகர், சாஜித், சந்தோஷ், நடராஜ், ராஜன், பாலகிருஷ்ணன், ராஷித், ஜாஹிர் உசேன், நரசிம்மன் உள்ளிட்ட பலர் பல்வேறு தலைப்புகளில் உரை நிகழ்த்தினர்.
மேலும் இந்த முகாமின்போது அமைப்பின் புதிய உறுப்பினர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சியை சுரூக் தொகுத்து வழங்கினார். இந்நிலையில் இந்த மாத இறுதியில் மேலும் ஒரு பயிற்சி முகாம் நடக்கவிருக்கிறது. அதில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் 050 457 20 35 எனும் அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications