துபாயில் லயா ராக சங்கமம்
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாய் இந்திய கன்சுலேட், இந்திய சமூக நல மையம் மற்றும் இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி ஆகியவை இணைந்து லயா ராக சங்கமம் எனும் இசை நிகழ்ச்சியை கடந்த 17ம் தேதி நடத்தின.
துபாய் இந்திய கன்சுலேட், இந்திய சமூக நல மையம் மற்றும் இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி ஆகியவை இணைந்து லயா ராக சங்கமம் எனும் இசை நிகழ்ச்சியை 17.06.2012 அன்று மாலை இந்திய கன்சுலேட் அரங்கில் நடத்தின.
சுகன்யா ராம்கோபால், யோக வந்தனா, சௌம்யா ராமச்சந்திரன், ரஞ்சனி வெங்கடேஷ் மற்றும் பாக்யலட்சுமி கிருஷ்ணா உள்ளிட்ட பெண் இசைக்கலைஞர்கள் பங்கேற்ற சிறப்பு இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்திய சமூக நல மைய கன்வீனர் கே. குமார் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தனர்.
More From
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக













Click it and Unblock the Notifications