டின்னர் சாப்பிடும்போது செல்போன் பேசாதீங்க! எச்சரிக்கை!!

யாரோ ஒருவருடன் செல்போனில் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்பார்கள். ஆனால் வீட்டில் உள்ளவர்களுடன் முகம் கொடுத்து பேச மறந்துவிடுவார்கள். இதுதான் பெரும்பாலான வீடுகளில் இன்றைய நிலை.
செல்போன்கள் எத்தனையோ குடும்பத்தில் விரிசலை ஏற்படுத்தியுள்ளதாம்.எசேக்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியல்துறை பேராசிரியர்கள் இது தொடர்பாக மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் இது தெரியவந்துள்ளது. குறிப்பாக இரவு நேரத்தில் உணவருந்தும் போது யாராவது ஒருகையில் சாப்பாடும் மறுகையில் செல்போனும் வைத்துப் பேசிக்கொண்டிருந்தால் துணையின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்கின்றனர் நிபுணர்கள்.
செல்போன் உலகளவில் இணைக்கும் தகவல் தொடர்பு சாதனமாக இருந்தாலும் வீட்டிற்குள் உள்ளவர்கள் முகத்தோடு முகம் நோக்கி பேசும் நேரத்தை குறைத்துவிடுகிறதாம். எனவேதான் இது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி குடும்ப உறவுகளுக்குள் விரிசலை ஏற்படுத்திவிடுகிறது என்கின்றனர் நிபுணர்கள்.
எனவே செல்போனை அவசியமான நேரத்திற்குப் மட்டும் பயன்படுத்திவிட்டு வீட்டில் இருக்கும் போது குறிப்பாக குடும்பத்தினருடன் உணவருந்தும் போது சுவிட்ச் ஆஃப் செய்து விடுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications