இன்று துபாயில் இசை மாலை, மாறுவேடப் போட்டி
Subscribe to Oneindia Tamil
துபாய்:
அமீரக தமிழ்ச் சங்கம் நடத்தும் இசை மாலை மற்றும் மாறுவேடப் போட்டி இன்று துபாயில் உள்ள கராமா சென்டரில் நடைபெறுகிறது.
அமீரக தமிழ்ச் சங்கம் நடத்தும் இசை மாலை மற்றும் மாறுவேடப் போட்டி இன்று மாலை 6.30 மணி முதல் துபாய் கராமா சென்டரில் நடைபெறுகிறது. அந்த நிகழ்ச்சியின்போது குறும்படம் குறித்து விவாதிக்கப்படும். மேலும் அமீரக தமிழ்ச் சங்த்தின் ஆன்லைன் வீடியோக்கள் ஷோவும நடக்கின்றது.
அனுமதி இலவசம். இந்த நிகழ்ச்சியில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மாறுவேடப் போட்டி விதிமுறைகள்:
பிரிவு 1(1 முதல் 5 வயது வரை) தீம்- கார்டூன்
பிரிவு 2 (6 முதல் 10 வயது வரை) தீம்- இயற்கை
பிரிவு 3 (11 முதல் 16 வயது வரை) தீம்- பிரபலங்கள்












Click it and Unblock the Notifications