ஒரு துளிக் கடல் குறும்படம்-இன்று சென்னையில் வெளியீடு
Subscribe to Oneindia Tamil
சென்னை முஹம்மது நபியின் வாழ்வை அறிமுகப்படுத்தும் 'ஒரு துளிக் கடல்' குறும்பட வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற உள்ளது.
முஹம்மது நபியின் வாழ்வை அறிமுகப்படுத்தும் 'ஒரு துளிக் கடல்' என்ற குறுப்படத்தின் வெளியீட்டு விழா இன்று சென்னை ஜமாலியாவில் உள்ள ஐஎப்டி வளாகத்தின் சிசிசி குளிர 21; அரங்கில் மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழகப் பொதுச் செயலாளர் மெளலவி ஹனீபா மன்பஈ, நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கிறார். இயக்குனர் அமீர் குறும்படத்தை வெளியிட்டு வாழ்த்துரை வழங்க உள்ளார். இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளை ஐஎப்டி துணைத்தலைவர் டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மது விழாவில் வாழ்த்துரை வழங்க உள்ளார்.
More From
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம்












Click it and Unblock the Notifications