ஒரு துளிக் கடல் குறும்படம்- இன்று சென்னையில் வெளியீடு
Subscribe to Oneindia Tamil

முஹம்மது நபியின் வாழ்வை அறிமுகப்படுத்தும் 'ஒரு துளிக் கடல்' குறும்படம் வெளியீட்டு விழா இன்று சென்னை ஜமாலியாவில் உள்ள ஐஎப்டி வளாகத்தில் சிசிசி குளிர்அறை அரங்கில் மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழகப் பொதுச் செயலாளர் மெளலவி ஹனீபா மன்பஈ நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கிறார். இயக்குனர் அமீர் குறும்படத்தை வெளியிட்டு வாழ்த்துரை வழங்க உள்ளார். இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளை ஐஎப்டி துணைத்தலைவர் டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மது விழாவில் வாழ்த்துரை வழங்க உள்ளார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications