துபாயில் திருக்குர்ஆன் மனனப் போட்டி துவக்கம்: பல நாடுகளில் உள்ள இந்திய வம்சாவழியினர் பலர் பங்கேற்பு
ஹிஜ்ரி 1419 (1998) முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் இப்போட்டி 16வது ஆண்டாக இந்த ஆண்டு நடைபெற்று வருகிறது. கடந்த 27ம் தேதி நடைபெற்ற போட்டியில் அப்பாஸ் அப்திநாஸிர் முஅல்லிம் அஹ்மது (லண்டன்), அய்னுல் ஆரிஃபின் (வங்கதேசம்), அப்துல் ரஹ்மான் மஹ்மூத் ஃபாரிஸ் கலஃப் (ஜோர்டான்), லாஃபிர் அப்துல்லாஹ் லாஃபிர் (இலங்கை), எல். ஹஜ்டி டிரேம் (மாலி), அஹமது இப்ராஹிம் முஹம்மது ஹலனி (டென்மார்க்), ஹசன் கடோன்கோலி (உகாண்டா), உமரி அப்துல்லாஹ் சலிம் (டான்சானியா) ஆகியோர் பங்கேற்றனர்.
28.07.2012 அன்று நடந்த போட்டியில் அப்துர் ரஹ்மான் தௌக்கனி (இத்தாலி), சமர் முவஃபக் ஆபித் அல் குபைஸி (ஈராக்கைச் சேர்ந்த கண் பார்வைக் குறைபாடுடையவர்), முஹம்மது தல்ஹா சர்ஜீல் ராஹத் (பாகிஸ்தான்), அப்துல் ரஹ்மான் அலி அப்துல் ரஹ்மான் ராஷித் அல் ரஃபி (பஹ்ரைன்), முஃப்தி சரோ முஹம்மது யாசின் (பிலிப்பைன்ஸ்), அப்பாஸ் முஹம்மது சலிசு ஜக்கரியா (நைஜிரீயா), சௌபியன் இகாசோரா (நெதர்லாந்து) மற்றும் அபிஸிட் மடங் (தாய்லாந்து) ஆகியோர் பங்கேற்றனர்.
திருக்குர்ஆன் சர்வதேச விருது வழங்கும் குழுவில் தமிழகத்தின் மதுக்கூரைச் சேர்ந்த நூருல் அமீன் என்ற ஒரே தமிழரே இடம் பெற்றுள்ளது தமிழக முஸ்லிம்களுக்கு பெருமையளிக்கும் செய்தியாகும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications