ராசல்கைமா தமிழ் மன்றத்தை அதிர வைத்த அசத்தல் ராமநாதன்
துபாய்: ராசைல்கைமா தமிழ் மன்றத்தின் நகைச்சுவை கலந்துரையாடல் நிகழ்ச்சி கடந்த 17ம் தேதி அங்குள்ள தாஜ்மஹால் ஹோட்டலில் நடைபெற்றது.

துபாயில் இருந்து சுமார் நூறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ராசல்கைமா. அங்கு உள்ள ராசல்கைமா தமிழ் மன்றத்தின் நகைச்சுவை கலந்துரையாடல் 17.11.2012 அன்று மாலை தாஜ்மஹால் ஹோட்டலில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ராசல்கைமா தமிழ்மன்ற தலைவர் பூபதி தலைமை வகித்தார். அஜ்மல் முன்னிலை வகித்தார். கார்ஸ் துணைப் பொதுமேலாளர் ஹபிபுல்லா துவக்கவுரை நிகழ்த்தினார்.
அசத்தப்போவது யாரு நிகழ்ச்சி புகழ் தேவகோட்டை ராமநாதன் நகைச்சுவை, இலக்கியம் என பல்வேறு தலைப்புகளில் பேசி நிகழ்ச்சிக்கு கலகலப்பூட்டினார். ராசல்கைமா தமிழ் மன்றத்தின் சார்பில் அவருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் வானலை வளர்தமிழ் அமைப்பின் ஆலோசகர் காவிரிமைந்தன், நகரத்தார் சங்க முன்னாள் தலைவர் அழகப்பன், ஜமால் முஹைதீன், சிதம்பரம், சொக்கு, வேல்முருகன், காயல் அப்துல் காதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications