செமசிங்கர் 2012: 21ம் தேதி அபுதாபியில் குரல் தேர்வு
Subscribe to Oneindia Tamil
அபுதாபி: அபுதாபியில் செமசிங்கர் 2012 நிகழ்ச்சிக்கான குரல் தேர்வு வரும் 21ம் தேதி நடைபெறுகிறது.
அபுதாபியில் செமசிங்கர் 2012 நிகழ்ச்சிக்கான குரல் தேர்வு வரும் 21ம் தேதி மாலை 4 மணி முதல் நோவாஸ் ஆர்க் கலை மற்றும் இசை நிறுவனத்தில் நடைபெற இருப்பதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்த குரல் தேர்வில் பங்கேற்க விரும்பும் குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர் 052 83 88 370 எனும் அலைபேசியிலோ அல்லது [email protected] எனும் மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications