சோபியாவைத்தான் ஆண்களுக்கு அதிகம் பிடித்திருக்கிறதாம்!

Subscribe to Oneindia Tamil

Sofia Vergara
2012ம் ஆண்டில் ஆண்களை அதிகம் கவர்ந்த, ஆண்களுக்கு ரொம்பப் பிடித்தமான பெண்ணாக சோபியா வெர்கரா தேர்வாகியுள்ளார். ஆஸ்க்மென்.காம் என்ற இணையதளம் நடத்யி கருத்துக் கணிப்பில் சோபியாவுக்கே ஏகப்பட்ட ஓட்டாம்.

இந்தப் பட்டியலில் மொத்தம் 99 செக்ஸியான பெண்கள் இடம் பிடித்துள்ளனர். அதில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார் சோபியா.

இந்தப் பட்டியலில் 2வது இடத்தில் கேட் உப்டன் இருக்கிறார். ரூனி மேரா 3வது இடத்தில் இருக்கிறார். 5வது இடத்தில் நிக்கி மினாஜ், 7வது இடத்தில் ஸ்கார்லெட் ஜோஹன்சன், 8வது இடத்தில் கிம் கர்தஷியான், 9வது இடத்தில் ரிஹானா வருகின்றனர்.

கடந்த ஆண்டு பிளாக் லைவ்லி முதலிடத்தில் உட்கார்ந்திருந்தார். இந்த ஆண்டு அவரை தூக்கி 32வது இடத்திற்குத் தூக்கிக் கொண்டு போய் விட்டனர் ஆண்கள்.

சரி, சோபியா யாருன்னு தெரியுமா... கொலம்பியாவைச் சேர்ந்த நடிகை, மாடல் அழகி மற்றும் டிவி நடிகைதான் இந்த சோபியா. இவரது முழுப் பெயர் சோபியா மார்கரிட்டா வெர்கரா வெர்கரா என்பதாகும். இந்த க்யூட் அழகிக்கு வயது ஜஸ்ட் 39 தான்.. ஆனாலும் இந்த வயதிலும் ரசிகர்களை ஈர்க்கும் வனப்புடன் இவர் இருப்பதால்தான் மிகவும் விருப்பத்துக்குரிய பெண்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார் வெர்கரா...

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+