உலக நன்மைக்காக நாளை சிறப்பு பிரார்த்தனை
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: காயல்பட்டிணம் புனித மஜ்லிஸுல் புகாரி ஷரிப்பின் 85வது ஆண்டு வைபவத்தை முன்னிட்டு நாளை உலக நன்மைக்காக சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது. இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொள்கின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற புனித மஜ்லிஸுல் புகாரி ஷரிப்பின் 85வது ஆண்டு விழா கடந்த மாதம் 25ம் தேதி துவங்கியது. ஒரு மாதம் நடந்து கொண்டிருக்கும் இந்த விழா நாளையுடன் நிறைவடைகிறது. விழாவின் இறுதி நாளான நாளை காலை 10.30 மணிக்கு உலக நன்மைக்காக சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது.
இந்த பிரார்த்தனை கூட்டத்தை காயல்பட்டிணம் ஜாவியா அரபிக் கல்லூரி முதல்வர் ஹம்மது பாரூக் ஆலிம் பாஸி நடத்துகிறார். இப்பிரார்த்தனையில் தமிழகத்தின் பல பகுதிகளில் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொள்கின்றனர்.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications