சருமத்தை பாதுகாக்கும் பாக்டீரியா கிரீம்-புற ஊதாக் கதிர்களை தடுக்கும்!

சூரிய வெப்பம் அனைவருக்குமே ஒத்துக் கொள்வதில்லை. சூரிய ஒளியில் இருந்து வெளிப்படும் புறஊதாக் கதிர்கள் தாக்குவதால் தோல் புற்றுநோய் போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இவற்றை தவிர்க்கவும், பாதிப்புகளில் இருந்து சருமத்தை பாதுகாக்கவும் சன் ஸ்கிரீன் லோசன் தடவிக் கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். ஒரு சில லோசன்கள் சருமத்தையே பதம் பார்த்து விடும்.
பாக்டீரியா கிரீம்
இந்த நிலையில் அலர்ஜி ஏற்படுத்தாத கிரீம் தயாரிப்பது தொடர்பாக ஸ்வீடனின் கோதன்பெர்க் மற்றும் சால்மர்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தினர். வெப்ப பகுதிகளில் மட்டுமே வாழும் சியானோபாக்டீரியா என்ற பாக்டீரியாவி உள்ள ஸ்கைடோனியம் என்ற மூலப்பொருள் புற ஊதாக்கதிர்களில் இருந்து பாதுகாப்பளிப்பதை கண்டுபிடித்துள்ளனர். இந்த பாக்டீரியாவில் இருந்த சரும பாதுகாப்பு கிரீமை உருவாக்கியுள்ளனர்.
இது அதிக வெப்பத்தை தாங்கி, சருமத்தை பாதுகாப்பது முதல்கட்ட சோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது சருமத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாத கிரீம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications