'புக்' வெளியீட்டு விழாவுக்கு 'திறந்த' புத்தகமாக வந்த பெண் எழுத்தாளர்!
எழுத்தாளரான துலிசா கான்டன்ஸ்டேவ்லாஸ் டோம், ஹானஸ்-மை ஸ்டோரி சோ பார் என்ற நாவலை எழுதியுள்ளார். இதன் வெளியீட்டு விழா லண்டனில் நடந்தது. அந்த நிகழ்ச்சிக்கு படு கவர்ச்சிகரமாக வந்திருந்தார் துலிசா.
அவரது முன்னழகு கிட்டத்தட்ட முழுமையாக தெரிந்தது. அப்பட்டமாக தெரிந்த கிளீவேஜுடன் குணிந்தும், நிமிர்ந்தும் கூட்டத்தினரை மேலும் நெளிய விட்டார் துலிசா.
இந்த கவர்ச்சிகரமான உடையுடன் வந்து அமர்ந்து தனது புத்தகம் குறித்து பேசி அதை வெளியிட்டு, வாங்கியவர்களுக்கு ஆட்டோகிராபும் போட்டுக் கொடுத்தார். அவரிடம் ஆட்டோகிராப் வாங்குகிற சாக்கில், பாதிப் பேர் அவரது முன்னழகைத்தான் முண்டியடித்துப் பார்த்து ரசித்னர்.
தனது நூலை விட கவர்ச்சியைத்தான் பாதிப் பேர் ரசித்தார்கள் என்பது துலிசாவுக்கும் தெரிந்திருக்கவே செய்தது. அதுவே தனது நூலுக்கு நல்ல விளம்பரம் என்று நினைத்து விட்டாரோ என்னவோ, மேலும் மேலும் கவர்ச்சியை காட்டியபடி புன்னகையுடன் ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தார் துலிசா!.