ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் நடத்தும் ‘இவர்தான் முகம்மது(ஸல்)’
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் வரும் சனிக்கிழமையன்று ‘இவர்தான் முகம்மது(ஸல்)' என்ற நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பிரபல எழுத்தாளர்கள் மெர்வின், படுதலம் சுகுமாரன் ஆகியோர் பங்கேற்று பேசுகின்றனர். இதில் இஸ்லாமிய நிறுவன ட்ரஸ்ட் கே.வி.எஸ் ஹபீப் முகம்மத் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றுகிறார்.
சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் எழும்பூர் சிராஜ் மகாலில் நடைபெறும் இவர்தான் முகம்மது நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று சென்னை மாநகர ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அழைப்பு விடுத்துள்ளது.
More From
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications